காராமணி கத்திரிக்காய் குழம்பு
தேவையான பொருள்கள் :
காராமணி (தட்டப்பயறு) - 100 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 1
கத்தரிக்காய் - 3
பூண்டு - 4 பல்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள், - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 1
கத்தரிக்காய் - 3
பூண்டு - 4 பல்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள், - 1/4 தேக்கரண்டி
சோம்பு, - 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1/4
தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, - 1/4 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, - 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் விழுது - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் விழுது - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
செய்முறை;
* முளைகட்டிய காராமணியுடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வேக வைக்கவும்.
* வெந்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், பூண்டு சேர்த்து வேக வைக்கவும்.
* வெந்ததும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சோம்பு, சீரகத் தூள் மற்றும் புளிக் கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
.
* குழம்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
* தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.
* சுவையான காராமணி குழம்பு தயார்.
* கொத்தமல்லித் தழை சேர்த்தால் வாசனைக் கூடும்
No comments:
Post a Comment