இறால் குருமா
தேவையான பொருட்கள்
இறால் – 500 கிராம்
வெங்காயம் – 4
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
தேங்காய் – அரை மூடி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
தேங்காய் – அரை மூடி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
அரைக்க வேண்டிய பொருட்கள்
தேங்காய் - ஒரு கப் (அரைத் தேங்காய்)
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் – 4
தக்காளி – 2
(பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி வதக்கி அரைக்கவும்)
வெங்காயம் – 4
தக்காளி – 2
(பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி வதக்கி அரைக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்க வேண்டிய பொருட்கள்:
கடலெண்ணெய் - தேவைக்கு
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - 3 துண்டு
கிராம்பு - பத்து
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - 3 துண்டு
கிராம்பு - பத்து
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை
* இறாலை குடல் நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
* தேங்காயை அரைத்து கொள்ளவும்.
* ஒரு கடாயில் வெங்காயத்தை வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* குழம்பு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த வெங்கயத்தை போட்டு வதக்கவும்.
* அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்
வரை வதக்கவும்.
* பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு
மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்
* பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,
தனியாத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து இறாலைச்
சேர்த்து வதக்கி சிறிது நிமிடம் வேக விடவும்.
* இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், தேவையான உப்பு சேர்த்து
* நன்கு கொதித்து வந்தவுடன் இறக்கவும்.
* சுவையான இறால் குருமா தயார்.
No comments:
Post a Comment